வாழ்வை வண்ணமயமாக்குங்கள்

உங்கள் அனைத்து விதமான பெயிண்டிங் தேவைகளுக்கும், வாட்டர் புரூஃபிங் தீர்வுகளுக்கும் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

வால்மஸ்டா க்ளோ

எப்போதும் பிரகாசிக்கும் சுவர்களை பெற்றிடுங்கள்

ஈஸி க்ளீன்

பெர்ஜரின் ஈஸி க்ளீன் களங்கமில்லாத சுவர்களுக்கு ஆம் சொல்லுவோம்

வெதர் கோட் லாங் லைஃப் ப்ளக்ஸோ

விரிசலை போக்கும் பெயிண்ட், 8 ஆண்டு வாரண்டியுடன்

வெதர்கோட் ஆன்டி-டஸ்ட்

சுவர்களின் கவசம் வெதர்கோட் ஆன்டி-டஸ்ட்

சீல்-ஓ-பிரைம்

முழுமையான பாதுகாப்பு 3 மடங்கு பாதுகாப்பு

பைசன் க்ளோ

பிரகாசமான சுவர்களுடன் பிரகாசமான வாழ்க்கை

டார்ஃபெல்ட்

வீட்டின் கூரையை தண்ணீரிலிருந்து காக்கும் தன்மை கொண்டது

எங்களுடைய பெயிண்ட், உங்களுடைய ண்ம்

பெர்ஜர் அளிக்கும் பல்வேறு விதமான தயாரிப்புகளை ஆராய்ந்து பாருங்கள், மேலும் பெர்ஜர் தயாரிப்புகளின் விவரங்களை அறிய இப்போதே தொடர்புக்கொண்டு விசாரிக்கவும்.

To know more about our products,
PLEASE GET IN TOUCH WITH US.

தமிழ்நாட்டின் ண்ங்ள்

அற்புதமான வண்ணங்கள், வியப்பூட்டும் அமைப்புகள் மற்றும் கவர்ந்திளுக்கும் ஆற்றல் அனைத்தும் சேர்ந்து தமிழகத்தை வண்ணமயமாக்குகிறது. தமிழ்நாட்டின் மக்கள் பேரழகான வண்ணங்களை பெயிண்ட் செய்வதில் தனித்து நிற்கிறார்கள். அவர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரு மந்திர சக்தியை கொண்டு வரும் தன்மை கொண்டது. திரைப்படங்கள், உணவுமுறைகள், கலாச்சாரங்கள் அனைத்திலும் தமிழகத்தின் வண்ணமயமான உணர்வுகள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தொன்மையான கட்டிட வடிவமைப்பு மற்றும் கலைகளிலிருந்து அது தொடர்கிறது.

மக்கள்

திருவிழாக்கள்

கோவில்கள்

திரைப்படங்கள்

உணவு

கலாச்சாரம்

எங்கள் தயாரிப்புகள்

வால்மஸ்டா க்ளோ

உங்கள் வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு வால்மஸ்டா-வின் பளபளப்பை தந்திடுங்கள். எப்போதும் மின்னும் பிரகாசமான சுவர்களைப் பெற்றிடுங்கள். இப்போது 3 வருட காலம் கியாரண்டியுடன்.

வால்மஸ்டா க்ளோ பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள்

  • சுவர்களுக்கு பளபளப்பான ஃபினிஷ் கொடுக்கிறது.
  • பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை தடுக்கும் தன்மை கொண்டது.
  • பெயிண்ட் மறையாமல், உதிராதிருக்க மற்றும் பதியாதிருக்க உயர்ந்த பாதுகாப்பு வழங்குகிறது.
  • கிரீன் புரோ சான்று அளிக்கப்பட்டது.
  • 3 ஆண்டு கால பெர்ஃபார்மன்ஸ் வாரண்டி கொண்டது.

சீல்-ஓ-பிரைம்

டிரிப்பிள் பூஸ்டர் பாதுகாப்பு கொண்ட இந்திய சந்தைகளில் கிடைக்கும் ஒரே பெயிண்ட் சீல்-ஓ-பிரைம் மட்டுமே. ஈரப்பதம், படிமானம், பூரிப்பு இவற்றை தடுக்கும் வல்லமையோடு செயல்படுகிறது. நேரடியா மேல்பூச்சிற்கு சிறந்த அன்டர்கோட்-ஆக செயல்படுகிறது.

சீல்-ஓ-பிரைம் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள்

  • சுவர்களில் இருக்கும் துளைகளுக்குள் ஊடுருவும் தன்மை இருப்பதால் மழை நீரிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
  • உயர்ந்த வெண்மை மற்றும் சிறந்த மறைதல் தன்மை கொண்டது.
  • அதிக அளவில் கவரேஜ் மற்றும் மேல்பூச்சிற்கு நல்ல பளபளப்பை தருகிறது.
  • ஆன்டி-அல்கலி மற்றும் நல்ல ஆன்டி எப்ஃளோறோசன்ஸ் புராப்பர்ட்டி கொண்டது.
  • கிரீன் புரோ சான்று அளிக்கப்பட்டது.

பைசன் க்ளோ

வீட்டின் உட்புற சுவர்களை பளபளக்க வைக்கும் ஒரு ஃபார்முலா பெர்ஜரின் பைசன் க்ளோ-வுடன் தயார். உங்கள் வீட்டின் உட்புற சுவர்களுக்கு மென்மையான தோற்றம் மற்றும் பளபளக்கும் தன்மை, ஆண்டாண்டு காலங்களுக்கும் நீடிக்கும்.

பைசன் க்ளோ பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள்

  • சுவர்களுக்கு பளபளப்பான ஃபினிஷ் கொடுக்கிறது.
  • வழக்கமான எமல்ஸனைக் காட்டிலும் அதிக கவரேஜ் வழங்குகிறது.
  • அல்ட்ரா ஸ்மூத் ஃபினிஷ் மற்றும் அதிக நேரம் சுவர்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
  • கிரீன் புரோ சான்று அளிக்கப்பட்டது.

வெதர்கோட் ஆன்டி-டஸ்ட்

வெதர்கோட் ஆன்டி-டஸ்ட்டின் புதுமையான தொழில்நுட்பம் தூசி படிவதை எதிர்த்து, அதை தங்கவிடாமல் சுவர்களைப் பாதுகாக்கும் கவசமாக செயல்படும். இதனால் தூசி படியாத பளிச்சிடும் சுவர்களை பெறுங்கள்.

வெதர்கோட் ஆன்டி-டஸ்ட் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள்

  • தூசி படியாத, காலத்திற்கும் புதிதாக பெயிண்ட் அடித்ததுபோல இருக்கும் தூசி படியாத தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
  • மழை நீரிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
  • சுவர்களுக்கு பளபளப்பான ஃபினிஷ் கொடுக்கிறது.
  • பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை தடுக்கும் தன்மை கொண்டது.
  • 5 ஆண்டு கால பெர்ஃபார்மன்ஸ் வாரண்டி கொண்டது.
  • கிரீன் புரோ சான்று அளிக்கப்பட்டது.

ஈஸி க்ளீனின்

ஈஸி க்ளீனின் மிகவும் அற்புதமான இந்த ஃபினீஷ் கிராஸ் லிங்கிங் பாலிமரால் பாதுகாப்பு செய்யப்படுகிறது. இது சுவரில் படியும் வலுவான கறைகளையும் மிகவும் எளிமையாக நீக்கும் தன்மையை உறுதி செய்கிறது .ஒவ்வொரு நாளும் உங்கள் இல்லத்தை கறைகள் மற்றும் சவுடுகள் அற்ற அழகான இல்லமாக மாற்றுகிறது.

ஈஸி க்ளீன் பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள்

  • ஆடம்பரமான அழகிய தோற்றம்
  • மிக உயர்ந்த துடைக்கும் தன்மை
  • கறை மற்றும் தூசி இவற்றிலிருந்து சுவர்களுக்கு விடுதலை
  • குளிர்ச்சியான மற்றும் இதமான தோற்றத்தை சுவர்களுக்கு அளிக்கிறது
  • அதிகமான நீடிக்கும் தன்மை
  • கவர்ந்திழுக்கும் வண்ணங்கள் அறைகளுக்கு உற்சாகமான, சுறுசுறுப்பான தோற்றத்தை அளிக்கிறது.
  • கூடுதலான பேட்டர்ன் மற்றும் டெக்ஸ்ட்ச்சர்கள் பார்வையிடும் ஆர்வத்தை அதிகரிக்கும்
  • கிரீன் புரோ சான்று அளிக்கப்பட்டது.

டார்ஃபெல்ட்

டார்ஃபெல்ட் என்பது நீர்புகாத் தன்மை கொண்ட ஒரு வேதிப்பொருள். இது குளிர்ச்சி செய்யப்பட்ட ஒற்றை மூலக்கூறுகளால் ஆனது. எலாஸ்டோமெரிக் தன்மையுடன் தடையற்ற மோனோலித்திக் கோட்டிங்கை அளிக்கவல்லது. தனித்துவமான அமைப்பு கொண்ட இது உபயோகிக்க தயார்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட அக்ரலிக் பிட்மினஸ் திரவ மெம்பரேன் ஆகும்.

டார்ஃபெல்ட் உபயோகிப்பதின் நன்மைகள்

  • உபயோகிக்க எளிமையானது
  • விரிசல்களை இணைக்கும் சிறந்த புராப்பட்டியை உள்ளடக்கியது
  • பூஞ்சை, பாசி வளர்வதை தடுக்கும்
  • ஆவியாதலை தடுக்கும் தன்மையுடையது
  • அற்புதமான வாட்டர் புரூஃபிங் தன்மை கொண்டது
  • நெகிழ்வுத் தன்மை உடையது, காலங்கள் கடந்தும் விரிசல்கள் உண்டாகாது
  • உறுதியாக இருக்க அற்புதமான பிணைக்கும் தன்மை
  • நச்சுத்தன்மையற்றது

வெதர் கோட் லாங் லைஃப் ப்ளக்ஸோ

வெதர் கோட் லாங் லைஃப் ப்ளக்ஸோ ஒரு உயர் தரமான செயலாற்றல் கொண்ட வெளிப்புற பெயிண்ட். இதன் எலாஸ்டோமெரிக் தன்மை நுண்ணிய விரிசல்களை மூடுவதற்கு உதவி செய்கிறது. மேலும் சிலிக்கான் சேர்க்கை கன மழையில் இருந்தும் சுவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. தூசி படிவதை எதிர்க்கும் சிறப்பான தன்மை கொண்டது. இது 8 ஆண்டு கால பெர்ஃபார்மன்ஸ் வாரண்டியுடன் கிடைக்கிறது.

வெதர் கோட் லாங் லைஃப் ப்ளக்ஸோ உபயோகிப்பதால் உண்டாகும் பலன்கள்.

  • எலாஸ்டோமெரிக் பிலிம்
  • சிலிக்கான் பாதுகாப்பு
  • மிக சிறந்த பளபளப்பான ஃபினிஷ்
  • சுப்பீரியர் டஸ்ட் பிக்-அப் ரெஸிஸ்டன்ட்
  • பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை தடுக்கும் தன்மை
  • நுண்ணிய விரிசல்களை இணைக்கும் எலாஸ்டோமெரிக் புராப்பர்ட்டி
  • 8 ஆண்டு கால பெர்ஃபார்மன்ஸ் வாரண்டி
ENQUIRE NOW

Please fill the below fields

ENQUIRE NOW

Please fill the below fields

ENQUIRE NOW

Please fill the below fields

ENQUIRE NOW

Please fill the below fields

ENQUIRE NOW

Please fill the below fields

ENQUIRE NOW

Please fill the below fields

ENQUIRE NOW

Please fill the below fields